April 9 , 2022
836 days
419
- பிரான்சிஸ் கேரே இந்தப் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்கர் மற்றும் முதல் கறுப்பின நபர் ஆவார்.
- அவர் ஆப்பிரிக்காவின் பர்கினா பாசோவில் (Burkina Faso) பிறந்தார்.
- இது ஹயாட் அறக்கட்டளையால் 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
- இது வாழும் கட்டிடக் கலைஞரைக் கௌரவிப்பதற்காக வேண்டி ஆண்டுதோறும் வழங்கப் படும் விருதாகும்.
- இது பெரும்பாலும் கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-539.jpg)
Post Views:
419