TNPSC Thervupettagam
September 21 , 2023 285 days 251 0
  • தி இந்து குழுமத்தின் சென்னை ஆலையானது, கொச்சியில் நடைபெற்ற இந்திய அச்சகங்கள் உச்சி மாநாட்டின் பிரிண்ட் ஆசியா விருது வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • இந்த விருதுகள் இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட்டன.
    • 100,000 பிரதிகளுக்கும் குறைவாக புழக்கத்தில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும்
    • 100,000 பிரதிகளுக்கு மேல் புழக்கத்தில் உள்ள செய்தித்தாள்கள்.
  • இந்து குழுமம் 2வது பிரிவின் கீழ் விருதை வென்றது.

prathap September 22, 2023

is good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்