TNPSC Thervupettagam

பிரிப்குரா பழங்குடி

August 26 , 2023 328 days 242 0
  • தமண்டுவா மற்றும் பைடா ஆகியோர் வடமேற்குப் பிரேசிலில் உள்ள பிரிப்குரா பழங்குடியினரின் கடைசி மூன்று உறுப்பினர்களில் இரண்டு நபர்கள் ஆவர்.
  • பிரிப்குரா பூர்வீகப் பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட நிலையானது அமேசான் காட்டில் 243,000 ஹெக்டேர் (600,000 ஏக்கர்) பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டதாகும்.
  • ஃபுனாய் எனப்படும் பழங்குடி விவகாரங்களுக்கான கூட்டாட்சி நிறுவனம் வழங்கிய வருடாந்திரப் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டுக் கட்டுப்பாடு ஆணையின் மூலம் இது பராமரிக்கப்படுகிறது.
  • இன்று 18 சதவீத அமேசான் பகுதியானது அழிந்து விட்டது.
  • தொடர்பு கொள்ள இயலாத 39 பழங்குடியினர் குறித்தத் தடயங்கள் அல்லது தகவல்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்