TNPSC Thervupettagam
April 25 , 2021 1188 days 590 0
  • மேற்கு மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த பிரியங்கா மோஹித்தே அவர்கள் அன்னபூர்ணா மலைச் சிகரத்தில் ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இவர் அந்த உயரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் மலை ஏறும் நபவராவார்.
  • அன்னபூர்ணா மலைச் சிகரம் உலகின் 10 உயரிய மலைச் சிகரங்களுள் ஒன்றாகும்.
  • அன்னபூர்ணா மலைச் சிகரம், ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைகளுள் ஒன்றாகவும் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்