TNPSC Thervupettagam

பிரீடம் ஹவுஸ் அமைப்பின் வருடாந்திர அறிக்கை

March 6 , 2020 1597 days 658 0
  • பிரீடம் ஹவுஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் படி, இந்தியா உலகின் குறைந்த மக்களாட்சித் தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • உலகச் சுதந்திரம் - 2020 என்ற அறிக்கையில் திமோர் லெஸ்டே மற்றும் செனகல் ஆகியவற்றுடன் இந்தியா 83வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்