TNPSC Thervupettagam

பிரெக்ஸிட்டை நினைவுகூரும் வகையில் புதிய 50 பென்ஸ் நாணயம்

January 31 , 2020 1668 days 680 0
  • பிரெக்ஸிட்டை நினைவுகூரும் வகையில் புதிய 50 பென்ஸ் (நாணய அலகு) நாணயத்தை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்த நாணயத்தில் “எல்லா நாடுகளுடனும் அமைதி, செழிப்பு மற்றும் நட்பு” என்ற வெட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி முதல் அந்நாட்டின் தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் கடைகள் ஆகியவற்றிலிருந்து சுமார் 3 மில்லியன் நாணயங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்