TNPSC Thervupettagam

பிரெஞ்சு ஓபன் 2020

October 15 , 2020 1375 days 638 0
  • ரபேல் நடால் (ஸ்பெயின்) நோவாக் ஜோகோவிக் (செர்பியா) என்பவரை வீழ்த்தி 2020 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது அவரது 13வது பிரெஞ்சு ஓபன் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டம் மற்றும் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
  • 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனின் மகளிர் பிரிவில், இகா ஸ்வியாடென் என்பவர் இறுதிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெறும் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்