TNPSC Thervupettagam

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ்

October 30 , 2017 2630 days 898 0
  • பாரிஸில் நடந்த பிரஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது நான்காவது பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதன்மூலம் ஒரே வருடத்தில் நான்கு அல்லது ஐந்து சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற நான்காவது ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரராக ஸ்ரீகாந்த் உருவாகியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்