பிரெஞ்சு ஓபன் போட்டி 2022
June 8 , 2022
900 days
474
- பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 14வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இவர் நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூட்டைத் தோற்கடித்தார்.
- இந்த வெற்றியின் மூலம், அவரது சாதனைப் பட்டியல் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக விரிவடைந்தது.
- இதில் ஒரு சாதனை அளவாக 14 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களும் அடங்கும்.
- இவர் பிரான்சின் ரோலண்ட் கரோஸில் நடந்த போட்டியின் மிகவும் வயதான ஆண் சாம்பியன் ஆனார்.
- பிரெஞ்ச் ஓபன் என்பது களிமண் தரையில் நடக்கும் ஒரேயொரு டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி ஆகும்.
Post Views:
474