TNPSC Thervupettagam

பிரெஞ்சு நைட் ஆப் தி நேஷ்னல் ஆர்டர் ஆப் மெரிட்

December 18 , 2018 2056 days 536 0
  • பிரெஞ்சு நைட் ஆப் தி நேஷனல் ஆர்பர் ஆப் மெரிட் என்ற விருதானது சினிமாத் தயாரிப்பாளர் அசோக் அமிர்த ராஜ்க்கு வழங்கப்பட்டது.
  • சினிமாவில் இவரின் பங்களிப்பிற்காகவும் இந்திய-பிரெஞ்சு சினிமாத் துறையில் இவரின் சேவைக்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைக்கான 2 நாள் இந்திய-பிரெஞ்சு தொழில்சார் நிபுணர்கள் சந்திப்பின் நிறைவு விழாவின்போது இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்