TNPSC Thervupettagam
December 3 , 2018 2103 days 616 0
  • பிரெஞ்சு அரசானது கென்டகி கேபிட்டோலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது 100 வயதை அடைந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான வில்லியம் பொல்லார்டிற்கு “பிரெஞ்சு லீஜியன் ஆப் ஹானர்” என்ற விருதை வழங்கியது.
  • வில்லியம் பொல்லார்டு இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றார். மேலும் அவர் எதிரிகளால் தாக்கப்பட்ட கான்கிரிட் போர்த் தளவாட வாகனத்தில் இருந்த 14 வீரர்களை மீட்டார்.
  • ‘லீஜியன் ஆப் ஹானர்’ விருதானது 1802 ஆம் ஆண்டில் பிரான்சின் முதலாம் பேரரசரான நெப்போலியன் போனபர்ட்டினால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது பிரெஞ்சு குடிமகன்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பிரான்சிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபருக்கு பிரெஞ்சு அரசாங்கத்தினால் அளிக்கப்படும் உயரிய  குடிமகன்களுக்கான விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்