TNPSC Thervupettagam

பிரெஞ்ச் ஓபன் போட்டி 2024

June 12 , 2024 18 days 134 0
  • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.
  • ஓபன் போட்டிகளின் சகாப்தத்தில் கடின தள மைதானம், களிமண் மற்றும் புல் தள மைதானம் ஆகிய மூன்று பரப்புகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மாபெரும் சாதனையை எட்டிய இளம் நபர் என்ற பெருமையினை இவர் பெற்றுள்ளார்.
  • மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் மீண்டும் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்