TNPSC Thervupettagam

பிரெஞ்ச் கிராண்ட் பிரிக்ஸ்

June 30 , 2018 2212 days 632 0
  • தெற்கு பிரெஞ்சின் லீ கேஸ்ட்லெட் (Le Casellet)-ல் நடைபெற்ற பிரெஞ்ச் கிராண்ட் பிரிக் போட்டியில் மெர்சிடிஸ் ஓட்டுநர் லீயூஸ் ஹாமில்டன் ஒரு முனைப் பகுதியிலிருந்து வென்றுள்ளார். அவர் இழந்த தனது முதல் இடத்தைப் பெறுவதற்கான போட்டியில் முன்னேறியுள்ளார்.
  • இது ஹாமில்டன்னின் 65-வது வாழ்நாள் வெற்றியாகும். மைக்கேல் சூமேக்கர் (Michale Schumacher) மட்டும் 91 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்