TNPSC Thervupettagam
September 29 , 2022 662 days 303 0
  • டேனியல் A. ஸ்பீல்மேன் 2023 ஆம் ஆண்டிற்கான கணிதத்திற்கான ப்ரேக்த்ரூ என்ற பரிசினைப் பெற்றுள்ளார்.
  • கோட்பாட்டுக் கணினி அறிவியல் மற்றும் கணிதத் துறையில் அவர் மேற்கொண்ட பல கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது "அறிவியல் துறையின் ஆஸ்கார்" என்று அழைக்கப்படுகிறது.
  • அடிப்படை இயற்பியல், வாழ்க்கை அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அறிவியலாளர்கள் மேற்கொண்ட மாற்றம் நிறைந்தக் கண்டுபிடிப்புகளுக்காகவும், ஆரம்பகாலத் தொழில்துறை அறிவியலாளர்களுடன் சேர்ந்து அவரவர் துறைகளில் குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ள அறிவியலாளர்களுக்காகவும் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இது 2012 ஆம் ஆண்டில் செர்ஜி பிரின், பிரிஸில்லா சான் மற்றும் மார்க் ஜக்கர்பெர்க் யூரி மற்றும் ஜூலியா மில்னர் மற்றும் அன்னி வோஜ்சிக்கி ஆகியோரால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்