TNPSC Thervupettagam

பிரேசிலிய கிராண்ட்பிரிக்ஸ்

November 13 , 2018 2077 days 542 0
  • பிரேசிலில் நடைபெற்ற பிரேசிலிய கிராண்ட் பிரிக்ஸில் 5 முறை உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
  • இது லூயிஸிற்கு 2018ம் ஆண்டில் 10-வது மற்றும் தனது விளையாட்டு வாழ்க்கையில் 72-வது வெற்றியுமாகும்.
  • மெர்சிடிஸ் ஆனது தயாரிப்பாளர்களுக்கான சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 5வது முறையாக வென்றுள்ளது.
  • மேக்ஸ் வெர்ஸ்டபென் (ரெட்புல்) இரண்டாவதாகவும் அவரைத் தொடர்ந்து கிமி ரைக்கோனன் என்பவரும் (ஃபெராரி) பந்தயத்தை முடித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்