TNPSC Thervupettagam
January 1 , 2023 568 days 311 0
  • பிரேசில் நாட்டுக் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார்.
  • அவர் தனது 21 வருடத் தொழில்முறை வாழ்க்கையில் தான் பங்கேற்ற 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்த உலக சாதனையினைப் படைத்தவராக கருதப் படுகிறார்.
  • உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே இவரே ஆவார்.
  • இவர் 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்றுள்ளார்.
  • பீலே 2000 ஆம் ஆண்டில் FIFA அமைப்பின் ஆண்டின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்