TNPSC Thervupettagam
August 10 , 2020 1448 days 668 0
  • இந்த ஆண்டிற்கான பிரேம் பாட்டியா விருதானது,
    • ‘இந்த ஆண்டின் சிறந்த அரசியல் அறிக்கை’க்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தீபங்கர் கோஸ் அவர்களுக்கும்
    • ‘ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கை’க்காக இந்தியக் கிராமப்புற மக்கள் காப்பகம் (PARI - People’s Archive of Rural India) எனும் ஓர் இலாப நோக்கற்ற பத்திரிகை வலைதளத்திற்கும் வழங்கப்படுகிறது.
  • பிரபலப் பத்திரிகையாளர் பிரேம் பாட்டியாவின் நினைவாக பிரேம் பாட்டியா விருதுகள் 1995 ஆம் ஆண்டில் பிரேம் பாட்டியா நினைவு அறக்கட்டளையால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்