TNPSC Thervupettagam

பிர் லச்சித் போர்புகான் சிலை

February 21 , 2024 309 days 315 0
  • அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள லாடோய்கர் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள ஹோலோங்கபார் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள பிர் லச்சித் போர்புகான் அவர்களின் 125 அடி உயரச் சிலையானது மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
  • முகலாயப் படையெடுப்பை முறியடித்த 1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் அவர் ஆற்றியத் தலைமைத்துவத்திற்காக வேண்டி அவர் அறியப்படுகிறார்.
  • இந்தச் சிலையானது அசாமிய மக்களின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்