TNPSC Thervupettagam

பிற்படுத்தப்பட்டச் சமுகத்தின் மீதான சமூகம் மற்றும் கல்வி நிலை மீதான கணக்கெடுப்பு

May 10 , 2023 437 days 204 0
  • ஒடிசா மாநிலத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டச் சமூகத்தில் உள்ள 210 சாதிகளைச் சேர்ந்த மக்களின் சமூகம் மற்றும் கல்வி நிலையைக் கண்டறிய ஒடிசா அரசு ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.
  • பீகாரைத் தொடர்ந்து இக்கணக்கெடுப்பை நடத்தும் இரண்டாவது மாநிலமாக ஒடிசா உள்ளது.
  • ஒடிசா அரசாங்கத்தில் மிகவும்  பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினருக்கு என்று கல்வித் துறையில் எந்த இட ஒதுக்கீடும் இல்லை.
  • மொத்த மக்கள் தொகையில் 54% உள்ள இதர பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளில் 11% சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்