October 14 , 2022
646 days
313
- இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
- இது மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்சா யோஜனாவின் கீழ் நிறுவப் பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-628.jpg)
Post Views:
313