TNPSC Thervupettagam

பிலிப் கோட்லர் தலைமைத்துவத்திற்கான விருது

January 15 , 2019 2026 days 570 0
  • “இந்திய உலக சந்தைப்படுத்துதல் மாநாடு” என்ற அமைப்பால் முதலாவதான பிலிப் கோட்லர் தலைமைத்துவ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
  • “உலக சந்தைப்படுத்துதல் மாநாடு” இதற்கு முன்பு விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள சாதனைகளை அங்கீகரிக்கப்பதற்காக மட்டுமே விருதுகளை வழங்கியிருக்கின்றது.
  • இந்த விருது மூன்று அடிப்படை அலகுகளான மக்கள், லாபம் மற்றும் புவி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இது வருடாந்திரமாக ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்