TNPSC Thervupettagam

பிளமிங்கோ திருவிழா – ஆந்திரப் பிரதேசம்

January 9 , 2018 2541 days 870 0
  • மூன்று நாள்கள் நடைபெறும் வருடாந்திர பிளமிங்கோ திருவிழா ஆந்திரப்பிரதேசத்தின் புலிகாட் ஏரி மற்றும் நேலப்பட்டு பறவைகள் சரணாலயத்தில் நடைபெற்றது.
  • கடந்த 12 வருடங்களாக இத்திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.
  • பிளமிங்கோ பறவைகள் உட்பட சுமார் 80 பறவை இனங்கள் தொலைதூர சைபீரிய பிரதேசத்திலிருந்தும், இந்தியாவின் குஜராத்திய கட்ச் பகுதியிலிருந்தும் புலிகாட் ஏரிக்கு வருடந்தோறும் வருகை புரிகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்