TNPSC Thervupettagam
July 23 , 2020 1498 days 555 0
  • எண்ணெய் மற்றும் வாயு ஆய்வு நிறுவனமானது இமயமலையின் அடிவாரத்தில் பிளவுத் தொடர்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளது.
  • இந்தப் பிளவுத் தொடரானது நேபாளத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொடரானது இந்தியாவிற்குள் நீண்டு காணப் படவில்லை.
  • பிளவு என்பது பாறைகளின் 2 தொகுதிகளுக்கிடையேயான வெடிப்பு அல்லது வெடிப்பு மண்டலமாகும்.
  • பிளவுகள் ஆனது புவியின் கண்டத்திட்டுகளின் நகர்வுடன் தொடர்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்