TNPSC Thervupettagam

பிளாக் ஸ்வான் நிகழ்வு

June 25 , 2022 756 days 377 0
  • ஒரு பிளாக் ஸ்வான் நிகழ்வு என்பது ஒரு அசாதாரணமான, எதிர்பாராத, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற நிகழ்வாகும்.
  • இது சமூகம் மற்றும் முழு உலகின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நிதியியல் பேராசிரியரான நாசிம் நிக்கோலஸ் தலேப், 2001 ஆம் ஆண்டில் கருப்பு அன்னம் (பிளாக் ஷ்வான் நிகழ்வு) என்ற ஒரு கருப்பொருளை முன்மொழிந்தார்.
  • இந்த நிகழ்வுகள் வியத்தகு முறையில் அரிதானவை, கணிக்கமுடியாதவை மற்றும் எதிர்பாராதவை ஆகிய மூன்று தனித்துவமானப் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கையின் படி குறிப்பிடத்தக்க உலகளாவிய இடர் சூழ்நிலை அல்லது "பிளாக் ஷ்வான் நிகழ்வு" ஏற்பட்டால், இந்திய நாடு ரூ.7,80,000 கோடி வரை மூலதன இழப்பினை எதிர்கொள்ள நேரிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்