TNPSC Thervupettagam

பிளாட்டினாத் திட்டம்

July 1 , 2020 1518 days 690 0
  •  
  • மகாராஷ்டிரா மாநில அரசானது “பிளாட்டினா திட்டம்” என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இது மிகக் கடுமையான கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வேண்டி தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நோயினின்று நீக்குகின்ற ஒரு பிளாஸ்மா சிகிச்சைச் சோதனை முறையாகும்.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்