TNPSC Thervupettagam
October 26 , 2023 249 days 158 0
  • இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன பிஷன் சிங் பேடி சமீபத்தில் காலமானார்.
  • அவர் 1967 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான அவரது 12 வருட தொழில் முறை வாழ்க்கையில் 67 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
  • 22 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராகவும் இருந்த இவர், 1975 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற இந்திய அணியில் பங்கேற்று விளையாடினார்.
  • 1976 ஆம் ஆண்டில் பேடி இந்திய அணியின் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • அவர் 1970 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்