TNPSC Thervupettagam

பிஷ்னு சேந்திரா பார்வா

May 9 , 2020 1571 days 640 0
  • பிஷ்னு சேந்திரா பார்வா என்பது ஜார்க்கண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒடிசா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த  பழங்குடியினரால் அனுசரிக்கப் படும் ஒரு வருடாந்திர வேட்டையாடல் திருவிழாவாகும். 
  • வரலாற்றில் முதன்முறையாக, முழு ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு அந்த விழாவில் ஒரு விலங்கு கூட கொல்லப் படவில்லை. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்