TNPSC Thervupettagam
April 18 , 2018 2414 days 773 0
  • நேபாள நாட்டின் பக்தாபூர் மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கின் (Kathmandu valley) பிற பகுதிகளில் புகழ்பெற்ற பிஸ்கெட் ஜத்ரா திருவிழா (Bisket Jatra Festival) கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்ற இந்த வருடாந்திர பிஸ்கெட் ஜத்ரா  திருவிழாவானது நேபாள நாட்டினுடைய பாரம்பரிய நாட்காட்டியின் புது வருடத் தொடக்கத்தைக் குறிக்கின்றது. புது வருடத் தொடக்கத்தின் நான்கு நாட்களுக்கு முன்பு  பிஸ்கெட் ஜத்ரா திருவிழா தொடங்குகிறது.
  • இத்திருவிழாவானது மல்லா வம்சத்தின் (Malla dynasty) ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாக நம்பப் படுகின்றது. பைரவநாத் கடவுளின் (Lord Bhairavanath) ரத பவனி ஊர்வலம் (chariot procession)  பிஸ்கெட் ஜத்ரா திருவிழாவின் முக்கிய கவன ஈர்ப்பு அம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்