TNPSC Thervupettagam

பிஹான் மேளா

May 11 , 2023 436 days 202 0
  • ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள கோந்த் பழங்குடியினர், விதைத் திருவிழா எனப்படும் பிஹான் மேளாவைக் கொண்டாடுகின்றனர்.
  • இது இப்பகுதியில் உள்ள விவசாயிகளால் வளர்க்கப்படும் உள்நாட்டுப் பயிர்கள் மற்றும் பயிர் வகைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு விழாவாகும்.
  • இந்த விழாவானது நிர்மான் எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பினால் தொடங்கப் பட்டது.
  • இது வன உரிமைகள் மற்றும் வேளாண்-சுற்றுச்சூழல் சார்ந்த வேளாண் முறைகளில் இந்தப் பழங்குடியினருடன் இணைந்து செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்