February 8 , 2025
15 days
79
- பீகார் மாநிலத்தில் "தாமரை / மக்கானா விதை வாரியம்" நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
- இது தாமரை விதையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் அதன் சந்தைப் படுத்தலை மேம்படுத்தும்.
- பீகார் மாநிலமானது இந்தியாவின் தாமரை விதை உற்பத்தியில் சுமார் 90% அளவில் பங்கினைக் கொண்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில், 'மிதிலா மக்கானா' ரகமானது புவிசார் குறியீட்டினை (GI) பெற்றது.

Post Views:
79