TNPSC Thervupettagam

பீகார் மகாத்மா காந்தி பாலம்

June 13 , 2022 770 days 470 0
  • மகாத்மா காந்தி சேதுவுக்கான மேற்கட்டுமான மாற்றீட்டுப் பாலமானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
  • இந்தப் புதிய வகைப் பணியானது முதன்முறையாக இந்தியாவில் செயல் படுத்தப் பட்டது.
  • இது பாட்னா வழியே பாயும் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட நான்கு வழிப் பாலம் ஆகும்.
  • இது 1980 ஆம் ஆண்டுகளில் பீகார் அரசால் கட்டப்பட்டு 1982 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப் பட்டது.
  • இது 1982 முதல் 2017 வரை இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலமாக திகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்