TNPSC Thervupettagam

பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடல்

May 2 , 2020 1542 days 726 0
  • 11வது மற்றும் முதலாவது காணொலி (மெய்நிகர்) மூலமான பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடல் ஆனது நடத்தப்பட்டது.
  • இது 2010 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியினால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
  • இந்த உரையாடல் ஆனது ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தினால் இணைந்து தலைமை தாங்கப் பட்டது.
  • இது ஆரம்பத்தில் 2009 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் காலநிலை மாற்ற மாநாட்டின் தோல்விக்குப் பின்னர் ஜெர்மனியின் நாட்டுப் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் அவர்களால் மேற்கொள்ளப் பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இதில் இந்தியாவுடன் சேர்ந்து 30 நாடுகள் கலந்து  கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்