11வது மற்றும் முதலாவது காணொலி (மெய்நிகர்) மூலமான பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடல் ஆனது நடத்தப்பட்டது.
இது 2010 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியினால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இந்த உரையாடல் ஆனது ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தினால் இணைந்து தலைமை தாங்கப் பட்டது.
இது ஆரம்பத்தில் 2009 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் காலநிலை மாற்ற மாநாட்டின் தோல்விக்குப் பின்னர் ஜெர்மனியின் நாட்டுப் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் அவர்களால் மேற்கொள்ளப் பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இதில் இந்தியாவுடன் சேர்ந்து 30 நாடுகள் கலந்து கொண்டன.