TNPSC Thervupettagam

பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருது

April 1 , 2019 1947 days 559 0
  • மூத்த நடிகையான ரீட்டா மோரேனா 2019 ஆம் ஆண்டிற்கான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது மின்னணு ஊடகத்தில் ஆற்றிய பணி மற்றும் பொறுப்பின் மூலம் அந்தத் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர்களுக்கு வழங்கப் படுவதாகும்.
  • இந்த விருதானது 78-வது வருடாந்திர பீபாடி விருது விழாவில் கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
  • மோரேனா ஏற்கனவே ஆஸ்கார், டோனி, எம்மிஸ் மற்றும் கிராமி உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
  • மேலும் இவர் உயரடுக்கு விருதுகளில் EGOT குவார்டெட் என்ற விருதைப் பெற்ற 15 நபர்களில் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்