November 25 , 2024
37 days
77
- பீமா சுகம் என்பது வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் வகையில் பல காப்பீட்டுத் தயாரிப்புகளைப் பட்டியலிடும் ஒரு எண்ணிமத் தளமாகும்.
- வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றைச் சாளரத் தளத்திலேயே தேர்வு செய்யும் விதமாக பல்வேறு காப்பீட்டு அமைப்புகளின் காப்பீட்டுத் திட்டங்களைப் பட்டியலிடுகிறது.
- இது காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குதல், விற்றல் மற்றும் சேவை வழங்கல் மற்றும் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறது.
- காப்பீட்டுத் துறையானது, கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதத்திற்கும் மேலான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ச்சியடைந்து வருகிறது.
- 2023-24 ஆம் ஆண்டில், இத்துறை 13% விகிதத்தில் வளர்ச்சியடைந்தது.
Post Views:
77