TNPSC Thervupettagam

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஹெலினா

February 12 , 2019 2114 days 677 0
  • ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ஹெலினா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • ஹெலினா-1 உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயார் செய்யப்பட்ட ஒரு ஏவுகணை அமைப்பாகும். இது உலகிலேயே மிகுந்த மேம்படுத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்.
  • 4 கிலோ மீட்டர்கள் என்றளவில் வரையறுக்கப்பட்ட வரம்புடன் நாக் என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட்ட, ஏவியவுடன் காணாமல் போகும் ஏவுகணையின் ஆகாய மார்க்கமாக செலுத்தப்படும் வடிவமே இதுவாகும்.
  • இதன் வரம்பு 7 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்