TNPSC Thervupettagam

பீல் சர்வதேச சதுரங்கத் திருவிழா

August 5 , 2019 1813 days 765 0
  • கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி பீல் சர்வதேச சதுரங்கப் போட்டியை வென்றிட தனது அனைத்து வடிவ திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இவர் மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த 24 வயது வீரர் ஆவார்.
  • பீல் போட்டியில் நமது முந்தைய வெற்றியாளர்களை நோக்கும் போது வரலாறு 1968ஆம் ஆண்டிற்குத் திரும்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்