TNPSC Thervupettagam
August 8 , 2023 347 days 220 0
  • இது ஒரு இணைய உலகம் அடிப்படையிலான தானியங்கு மண் பரிசோதனை மற்றும் ஆலோசனைத் தளமாகும்.
  • இது நாட்டின் மண் ஆரோக்கியம் குறித்த ஒரு வரைபடத்தினை நிறைவு செய்வதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
  • இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIRR) மற்றும் கிரிஷி தந்திரா ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்