TNPSC Thervupettagam

புகழ்பெற்ற (துருபதம் -Dhrubad) பாடகர் உஸ்தாட் சையீதுதின் டாகர் மறைவு

August 2 , 2017 2717 days 1069 0
  • துருபத மரபில் அதீத நிபுணத்துவம் வாய்ந்த உஸ்தாட் சையீதுதின் டாகர் மறைந்தார்.
  • புகழ் பெற்ற ‘ஏழு டாகர் பந்துஸ்’ (Dagar Bandhus) என்ற பிரிவில் மிகவும் இளையவர் இவர். தன் வாழ்க்கை முழுவதையும் இந்த இசைப்பணியின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தவர்.
  • தன்னுடைய ஆறாம் வயதிலேயே இசை வாழ்க்கையினை தொடங்கிய இவர், ஏப்ரல் 29,1939 ல் ராஜஸ்தானின் ஆல்வரில் பிறந்தார்.
 
  • ஜெய்ப்பூர் மற்றும் புனேவில் உள்ள துருபத சமூக அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்