TNPSC Thervupettagam

புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் - மார்ச் 13

March 15 , 2024 127 days 143 0
  • இந்தத் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும், இந்த ஆபத்தான பழக்கத்தை விட்டுவிட மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 1984 ஆம் ஆண்டில் சாம்பல் புதன் (திருநீற்றுப் புதன்) அன்று அனுசரிக்கப்பட்டது.
  • புகையிலை என்பது பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs), நறுமண அமைன்கள், ஆவியாகும் கரிம ஹைட்ரோகார்பன்கள் மற்றும் பல்வேறு உலோகங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட புற்றுநோய் காரணிகளின் ஒரு கொடிய கலவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்