TNPSC Thervupettagam

புகைப்படத்திற்குத் தடை – ASI (Archaeological Survey of India)

July 16 , 2018 2328 days 674 0
  • இந்திய தொல்லியல் ஆய்வு கணக்கெடுப்புத்துறை (ASI) பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களைக் கொண்ட வளாகத்தினுள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவு அளித்துள்ளது. இதில் மகாராஷ்ட்ராவிலுள்ள அஜந்தா குகைகள், ஜம்மு & காஷ்மீரில் உள்ள லே அரண்மனை மற்றும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆகிய வளாகங்களில் மட்டும் புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளது.
  • 2016-ன் ஆரம்பத்தில் ASI, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்குள்ளே பணியாற்றுவதற்கு புகைப்படக் கலைஞர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.
  • ASI, 3,686 நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுத் தளங்களின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்