TNPSC Thervupettagam

புகைப்பனி எதிர்ப்பு வீச்சுப் பொறி (Guns)

April 3 , 2020 1700 days 611 0
  • புகைப் பனி எதிர்ப்பு வீச்சுப் பொறியானது தில்லியில் அமைக்கப்பட்டு உள்ளது.
  • மத்திய அல்லது மாநில அரசிடமிருந்து சுற்றுச் சூழல் அனுமதியைப் பெறும் திட்டங்கள் கட்டாயம் புகைப்பனி எதிர்ப்பு வீச்சுப் பொறியை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
  • புகைப்பனி எதிர்ப்பு வீச்சுப் பொறி என்பது காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக துகள்களாக உள்ள நீர்த்துளிகளை காற்று  வளிமண்டலத்தில் தெளிக்கும் ஒரு சாதனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்