TNPSC Thervupettagam

புகைப்பிடித்தல் தடை தினம் 2022 – மார்ச் 09

March 11 , 2022 900 days 378 0
  • இந்தத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் 2வது புதன்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினமானது மார்ச் 09 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • புகைப் பிடிப்பதைக் கைவிட நினைக்கும் நபர்களுக்கு உதவுவதற்காகவும், புகைப் பிடிப்பதால் ஒருவரின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது முதன்முதலாக ஐயர்லாந்து நாட்டுக் குடியரசில் 1984 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்