இந்தத் தினமானது, பொதுவாக மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
புகைபிடிப்பவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தினை கைவிடச் செய்வதற்கு வேண்டி அவர்களை ஊக்குவிப்பதற்கும் புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
புகையிலைப் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 8 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகிறது.
இதில் புகை பிடிக்காத சுமார் 1.2 மில்லியன் பேர் அருகிலிருப்பவர் புகை பிடிப்பதால் பாதிக்கப் படுகின்றனர்.