உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO - World Health Organisation) 2017 ஆம் ஆண்டில் விற்பனையானது $700 பில்லியனாக இருந்தது. இது WHO ஆனது மனித உடல்நலத்தை பாதுகாக்க வேண்டி செலவிட நினைத்ததை விட 250 மடங்கு அதிகமானதாகும்.
புகையிலை என்பது அதிக எண்ணிக்கையிலான அதன் பயனாளர்களைக் கொல்லும் ஒரே சட்ட ரீதியிலான போதைப் பொருளாகும்.
இந்தியப் புகையிலை நிறுவனத்தின் தரவுப்படி புகையற்ற புகையிலையின் உலகளாவிய நுகர்வுகளில் 84 சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.