கேரளா மாநிலமானது நாட்டின் முதல் புகையில்லா மாநிலமாக மாறியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் திரவ பெட்ரோலிய எரிவாயுவானது (LPG) சற்றேறக்குறைய 100% அனைத்து பகுதிகளையும் அடைந்துள்ளது.
கொச்சி, கோழிக்கோடு, கொல்லம் ஆகிய LPG நிரப்பும் மையங்களுடன், 308 விநியோகிப்பாளர்களால் 49.79 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு LPG விநியோகிக்கப்படுகின்றது.