TNPSC Thervupettagam

புஜிவாரா விளைவு

September 4 , 2020 1547 days 822 0
  • மேற்கு அட்லாண்டிக் கடலில் ஒரே சமயத்தில் தொடர்ந்து உருவான 2 புயல்கள் புஜிவாரா விளைவை உருவாக்கியுள்ளன.
  • புஜிவாரா விளைவானது இரண்டு வெப்ப மண்டல அமைப்புகள் நெருங்கி வரும் போது அல்லது ஒன்றையொன்றுச் சுற்றி வரும் போது அல்லது ஒன்றுடன் ஒன்று இணையும் போது உருவாகின்றது.
  • 2 புயல்களும் ஒவ்வொன்றுடனும் 900 மைல்களுக்குள் செல்லும் போது, அவை ஒன்றையொன்றுச் சுற்றத் தொடங்குகின்றன.
  • புஜிவாரா விளைவுஎன்ற கூறானது 2 வெப்பமண்டல வானிலை அமைப்புகளுக்கு இடையிலான ஒரு தொடர்பைக் குறிக்கின்றது.
  • 1921 ஆம் ஆண்டில் இந்த விளைவை முதன்முதலில் விவரித்த ஜப்பானைச் சேர்ந்த வானியல் அறிஞரான சகுஹேய் புஜிவாரா என்பவரின் நினைவாகப் இதற்கு இப்பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்