TNPSC Thervupettagam

புதிய 20 ரூபாய் நாணயம்

March 9 , 2019 1960 days 703 0
  • 12 பக்கம் கொண்ட பலகோணமான 27 மீ.மீ அளவுள்ள “டோடிகேகோன்” வடிவத்திலான ஒரு புதிய 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது முதல்முறையாக 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
  • மேலும், இந்தியப் பிரதமர் “பார்வைக் குறைபாடு உடையோர்களுக்கு உகந்த” நாணயங்களின் (ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20) புதிய வரிசையையும் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்