கனரகத் தொழில்துறை அமைச்சகம் (MHI) ஆனது, நான்கு சீரொழுங்கு மிக்க மேம்பட்ட உற்பத்தி மற்றும் விரைவான பரிணாம மையம் (SAMARTH) எனப்படும் மையங்களை நிறுவியுள்ளது.
இது இந்திய மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித் தன்மையை மிகவும் நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.