புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்
February 18 , 2021
1341 days
617
- ரஷ்யாவுடனான “புதிய ஸ்டார்ட்” என்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
- புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமானது (New STrategic Arms Reduction Treaty) 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8, அன்று முறையாக கையெழுத்தானது.
- ஒப்புதலுக்குப் பிறகு, இது 2011 ஆம் ஆண்டின் பிப்ரவரி 5 அன்று நடைமுறைக்கு வந்தது.
- புதிய START ஒப்பந்தமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 5, அன்று காலாவதியாக இருந்தது.
- ஆனால் இரு தரப்புகளும் இதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டித்துள்ளன.
Post Views:
617